நாட்டில் இன்றைய தினம் 670 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது.
இப்பின்னணியில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 50899 ஆக அதிகரித்துள்ளது. எனினும், 43747 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் 6901 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை 251 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment