இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை அறுபதாயிரத்தை அண்மித்துள்ளது.
தற்சமயம் 59922 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை 51046 பேர் குணமடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்கம் தெரிவிக்கிறது.
இதேவேளை, தொடர்ந்தும் 8588 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதோடு 288 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment