நேற்றைய தினம் நாட்டில் 597 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது.
இதில் 256 பேர் கொழும்பு மாவட்டத்திலிருந்து அடையாளங் காணப்பட்டுள்ள அதேவேளை கம்பஹாவிலிருந்து 62 பேருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்சமயம் 7766 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment