இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தற்சமயம் 50229 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, அதில் 43267 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், 247 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment