நேற்று கொழும்பிலிருந்து 480 தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Monday, 25 January 2021

நேற்று கொழும்பிலிருந்து 480 தொற்றாளர்கள்

 


நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் 843 தொற்றாளர்கள் பதிவாகியிருந்த நிலையில் கொழும்பு மாவட்டத்திலிருந்து 480 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் இவ்வாறு பதிவாகியுள்ள அதேவேளை இதில் 242 பேர் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்டவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலிருந்தும் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment