இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் 32,539 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றோடு சேர்த்து இதுவரை 37,825 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை இதில் 7500 இராணுவத்தினர் உள்ளடக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக சுகாதார துறை ஊழியர்களுக்கு நாடளாவிய ரீதியில் தடுப்பூசி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
படம்: முர்ஷித்
No comments:
Post a Comment