சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை மேலும் மூன்று மாதங்கள் வைத்திருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதியிருப்பதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதையடுத்து இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்சமயம் ஹிஜாஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment