இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் இறுதியாக மாளிகாவத்தை, வெள்ளவத்தை மற்றும் மாவனல்லை பகுதிகளிலிருந்து மூவரது மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதேவேளை, தற்சமயம், 7555 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment