கொரோனா மரண பட்டியல் 256 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Saturday, 16 January 2021

கொரோனா மரண பட்டியல் 256 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 256 ஆக உயர்ந்துள்ளது.


இறுதியாக எதுல்கோட்டேயைச் சேர்ந்த 82 வயது பெண்ணொருவரின் மரணம் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


தற்சமயம் 7311 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment