இன்று காலை 6 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேறை கடந்த 24 மணி நேரத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 250க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.
டிசம்பர் 20ம் திகதி முதலான 10 நாட்களில் 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இம்முறை பண்டிகைக் காலத்தில் சுமார் 9000 பொலிசார் கடமையில் ஈடுபட்டும் தொடர்ச்சியான விதி மீறல்கள், விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment