இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்றுடன் 213 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் இருவரது மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
57 மற்றும் 76 வயதுடைய இரு பெண்களின் மரணங்களே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
தற்சமயம், மேலும் 7311 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment