கட்டாய எரிப்புக்குள்ளான 20 நாள் குழந்தையின் சார்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த வழக்கினை முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தாக்கல் செய்துள்ளதுடன் அவரே வழக்கில் ஆஜராகி வாதிடப் போவதாக அவர் சார்பாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அண்மையில் வெலிகமயில் இரண்டு மாத குழந்தையொன்றும் கொரோனா தொற்றினைக் காரணங் காட்டி எரியூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment