கொரோனா சூழ்நிலையை சிறப்பாகக் கையாண்டு வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்க பத்தாவது இடம் கிடைத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் சுயாதீன நிறுவனம் ஒன்று சுமார் 100 நாடுகளினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஆய்வினடிப்படையில் இவ்வாறு நிரல் படுத்தியுள்ளது.
பட்டியலின் முதல் மூன்று இடங்களை முறையே நியுசிலாந்து, வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பெற்றுள்ள அதேவேளை பிரேசில் 98வது இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment