இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலை விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை ஐக்கிய இராச்சியத்தில் உபயோகப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏலவே பைசர்-பயன்டொக் நிறுவனங்களின் தயாரிப்பு ஐக்கிய இராச்சியத்தில் பாவனையில் உள்ள நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலை தடுப்பூசிக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 100 மில்லியன் தடுப்பூசிகளை ஐக்கிய இராச்சியம் கொள்வனவு செய்துள்ளதோடு ஜனவரி 4ம் திகதி முதல் வழங்கல் ஆரம்பமாகும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment