முன்னாள் அமைச்சர் T.B. ஏக்கநாயக்க காலமானார் - sonakar.com

Post Top Ad

Sunday, 6 December 2020

முன்னாள் அமைச்சர் T.B. ஏக்கநாயக்க காலமானார்

 


கடந்த சில தினங்களாக நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க உயிர் துறந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த அரசிலும் இராஜாங்க அமைச்சர் பதவி வகித்திருந்த அவர், அதற்கு முன் பிரதி கல்வியமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு பதவியும் வகித்திருந்தார்.


67 வயதான அவர் நிதானமான அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment