மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிகளின் உடலங்கள் குறித்து சட்ட மா அதிபரின் அறிவுரைக்காகக் காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர் பொலிசார்.
உயிரிழந்த 11 பேரில் எண்மருக்கு கொரோனா தொற்றிருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் இதுவரை ஆறு பேர் உறவினர்களால் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இப்பின்னணியில், உடலங்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்பது தொடர்பில் தொடர்ந்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment