ஆட்சியாளர்கள் தமது உறவினர்கள், நண்பர்களுக்கு சபைகளில் அமரும் வாய்ப்பளித்து மக்கள் பணத்தை விரயப்படுத்தவே மாகாண சபை தேர்தல்களை நடாத்த அவசரம் காட்டப்படுவதாக தெரிவிக்கிறார் ஒமல்பே சோபித தேரர்.
தற்போது வருடக்கணக்கில் மாகாண சபைகள் இல்லாது நாடு சாதாரணமாக இயங்கி வருவதாகவும் இதற்கு மேலும் மாகாண சபைகள் என்ற விரயம் தேவையில்லையெனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
மாகாண சபைகள் இல்லாததால் நாட்டுக்கு 2000 கோடி ரூபா இலாபம் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment