உக்ரைனிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த மூவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் அங்கிருந்து திட்டமிட்ட வகையில் ஆட்கள் அழைத்து வரப்பட்டு தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு மாத்திரம் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லவுள்ளதாக அரசு விளக்கமளித்திருந்தது.
இந்நிலையில், ஏலவே வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மூவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment