தற்காலிகமாக குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அனைத்தும் எரியூட்டப்பட்டுள்ளது. இறுதியாக ஐந்து ஜனாஸாக்கள் நேற்றைய தினம் எரியூட்டப்பட்டுள்ளன.
சுகாதார பணிப்பாளரின் உத்தரவுக்கமைவாகவே அனைத்து ஜனாஸாக்களும் எரியூட்டப்பட்டுள்ள அதேவேளை, மத்திய மாகாணத்தில் உடனுக்குடன் எரியூட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்சமயம், நான்கு ஜனாஸாக்கள் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக அறியமுடிகிறது (சோனகர்.கொம்).
No comments:
Post a Comment