நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியிலான வழக்கு விசாரணையை எதிர்நோக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தன்னை ஆகக்குறைந்தது 6 மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை சிறையிலடைக்கப் போகிறார்கள் என்று தெரிவிக்கிறார்.
தற்போதைய அரசுக்கு 'சிறையிலிருந்து' விடுவிக்கும் அரசு என்கிற பெயர் இருக்கின்ற அதேவேளை தம்மை எப்படியும் சிறைப்படுத்துவார்கள் என்று ரஞ்சன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
8ம் திகதி குறித்த வழக்கு விசாரணை நிறைவுறுகின்ற அதேவேளை தீர்ப்பும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment