நேற்றைய தினம் நாடாளுமன்றில், தான் ஒரு இலங்கைப் பிரஜையாக தனது கடமையையே செய்ததாக தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம்.
இன்றைய தினம் இடம்பெற்ற சோனகர்.கொம் விசேட அரசியல் நேரலையில் இணைந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், சிறுபான்மை சமூகங்கள் தம்மை இரண்டாம் தர பிரஜைகளாக எண்ணக் கூடாது எனவும் வலியுறுத்தியிருந்தார். அத்துடன், தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையேயான ஒற்றுமை மற்றும் எதிர்கால அரசியல் குறித்தும் அவர் விளக்கமளித்திருந்தார்.
நேரலையின் ஒளிப்பதிவினைக் கீழ்க்காணலாம்:
No comments:
Post a Comment