தற்போது நிலவும் சூழ்நிலையில் மாகாண சபை தேர்தல்களை நடாத்த முடியாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில், தற்சமயம் தேதி நிர்ணயம் குறித்த முடிவொன்று இல்லையாயினும் தேர்தலை நடாத்துவது உறுதியென தெரிவிக்கிறார் அமைச்சர் வாசுதேவ நானாயக்கார.
பௌத்த சங்க சபாவினர் மாகாண சபைத் தேர்தல்கள் அவசியமில்லையென தெரிவிக்கின்ற போதிலும் அரசியலமைப்புக்கு ஏற்பட அதனை நடாத்தியாக வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment