நாட்டில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
இப்பின்னணியில், முதற்கட்டமாக, தேசிய பாடசாலைகள் இல்லாத 123 பிரதேச செயலக பிரிவுகளில் இயங்கும் ஒரு மாகாண சபைக்குட்பட்ட பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக 673 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளதோடு மூன்றாம் கட்டமாக 373 பாடசாலைகள் இவ்வாறு தரமுயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment