2015 முதல் 2019 காலப்பகுதியில் சதொச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியாவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை ரிசாத் பதியுதீனின் பொறுப்பில் அமைச்சு இருந்த காலப்பகுதியிலேயே இவ்வாறு துஷ்பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment