கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட, முன்னாள் கோட்டே நகர பிதா ஜனக ரணவக சஜித் தலைமையிலான சமகி ஜன பல வேகயவில் இணைந்துள்ளார்.
குறித்த நபர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிரத்யேக செயலாளராகவும் கடமையாற்றியிருந்தவராவார். பொதுத் தேர்தலில் வெற்றி பெறவில்லையாயினும் தன்னை சமகி ஜன பல வேகயவின் அரசியல் பயணத்தில் இணைத்துக் கொண்டுள்ள அவர் எதிர்வரும் தேர்தல்களில் சஜித் அணியோடு இணைந்து போட்டியட எதிர்பார்ப்பதாக விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment