கொரோனா உடலங்களை கட்டாயமாக எரிப்பதெனும் அரசின் தீர்மானம் எந்தவொரு இனக் குழுமத்துக்கும் எதிரானதல்ல, மாறாக அது விஞ்ஞான நிபுணர்களின் அறிவுரைக்கமைவானது என தெரிவிக்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.
நாட்டின் எந்த பிரச்சினைக்கும் அரசாங்கம் இனக்குழுமங்கள் சார்பாகவோ எதிராகவோ தீர்மானங்களை எடுப்பதில்லையென சிங்கள வானொலி நேர்காணல் ஒன்றில்கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கொரோனா உடலங்களை எரிப்பதற்கான முடிவும் பொதுவானதும் விஞ்ஞான ரீதியுமானது என அவர் விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment