மாகாண சபைத் தேர்தல்களை துரிதப்படுத்தும் வகையில் நாளை அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்.
இம்முறை தேர்தலை பழைய முறைப்படியாவது நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் பிரதமர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நாளைய தினம் அமைச்சரவையில் இதற்கான இணக்கம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment