தபால் நிலைய ஊழியர்கள் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதன் பின்னணியில் கொலன்னாவ தபால் நிலையம் மற்றும் உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
ஏலவே மூடப்பட்டுள்ள குருநாகல் தபாலகம் திங்களன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை அங்கு பணி புரிந்த 190 ஊழியர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு அதனூடாக கொரோனா தொற்றில்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment