பொலன்நறுவ சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பியோடிய ஐந்து கொரோனா தொற்றாளர்களுள் ஒருவர் மாதம்பே பகுதியில் கைது செய்யப்பட்டு மீண்டும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபரே தப்பியோடி, மீண்டும் அகப்பட்டுள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
ஏனைய நால்வரையும் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment