சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் கைதிகள் மறுவாழ்வுக்கான இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் லொஹான் ரத்வத்த.
20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. கட்சி தாவிய பலரும் பொறுமையாகக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக புதிய நியமனங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment