காலி, தனி பொல்கஹ சந்தியருகே இன்று ஜனாஸா எரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
பிரதேச மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கட்டாய எரிப்பை நிறுத்து, அடக்கம் செய்ய அனுமதி, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலைப் பின்பற்று போன்ற வாசகங்களடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
சர்வதேச அளவில் இலங்கை முஸ்லிம்களின் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- A. Nyzar
No comments:
Post a Comment