விமானப்படைக்குச் சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானம் கந்தளாய் பகுதியில் விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில் விமானி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக விமானம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த விமானம் கந்தளாய் பகுதியில் வீழ்ந்துள்ளதாக கண்டறியப்பட்டிருந்தது. தற்போது, விமானி உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நபர் தனியாகவே பயணித்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment