கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளை திறக்க முடிவு - sonakar.com

Post Top Ad

Friday, 11 December 2020

கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளை திறக்க முடிவு

 


கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகளும் 42 பாடசாலைகளை திங்கட்கிழமை முதல் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திரித்துவ கல்லூரி, தக்ஷிலா உட்பட மூன்று பாடசாலைகளைத் தவிர்த்து ஏனைய 42 பாடசாலைகளையும் திறக்கவுள்ளதாக மத்திய மாகாண ஆளுனர் தகவல் வெளியிட்டுள்ளார்.


இவ்வருடத்தின் க.பொ.த சாதாரண தர பரீட்சை பாடசாலைகளைத் திறக்க முடியாத சூழ்நிலையில் எதிர்வரும் மார்ச் வரை பின் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment