இன்று 8ம் திகதி நாள் முடிவில் புதிதாக 797 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 230 பேர் சிறைக் கைதிகள் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை பேலியகொட கொத்தனியூடாகவே 567 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்சமயம் 7978 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment