நேற்றைய தினம் (12) புதிதாக 755 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 32135 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 23,304 பேர் ஏலவே குணமடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கின்ற அதேவேளை இதுவரை 149 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், 8682 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment