இன்றைய தினம் புதிதாக 703 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள அதேவேளை மரண பட்டியலும் உயர்ந்துள்ளது.
இன்றைய பட்டியலில் கொழும்பு 13 மற்றும் நிரந்தர வதிவிடமற்ற கொழும்பைச் சேர்ந்த நபர் ஒருவரது மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment