வங்குரோத்து நிலையை அடைந்துள்ள நடைமுறை அரசு இன்னும் 7 - 8 மாவட்டங்கள் தாக்குப் பிடித்தால் ஆச்சரியம் என தெரிவிக்கிறது ஜே.வி.பி.
அரசு அறிவித்த அனைத்து திட்டங்களும் 'பெயிலாகி'யுள்ளதாக தெரிவிக்கின்ற ஜே.வி.பியினர், பொருளாதார நெருக்கடியை மறைக்க அரசாங்கம் பல்வேறு திசை திருப்பல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இடையில் மாகாண சபை தேர்தல் விவகாரத்தையும் முன் வைத்து மேலும் குழப்பங்களை உருவாக்கியுள்ளதாகவும் வசந்த சமரசிங்க தெரிவிக்கிறார்.
தேர்தல் முடிவுகளைக் காட்டி நாட்டின் உண்மையான பிரச்சினைகளை மறைப்பதே அரசின் திட்டம் என அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment