இலங்கையின் சுற்றுலாத்துறையை வலுக்கட்டாயமாக மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையாக உக்ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அழைத்துவரப்பட்டிருந்த நிலையில் அதில் ஆறுபேர் இதுவரை கொரேனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வராவிட்டாலும் கூட இலங்கையில் கொரோனா பரவும் என வியாக்கியானம் வெளியிட்டிருந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விடாப்பிடியாக சுற்றுலாப் பயணிகள் வருகையை திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் இதுவரை ஆறு சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment