ஒக்டோபர் 4ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 25,000 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் 129 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
நேற்றைய தினமும் 700க்கு மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டிருந்த நிலையில் நாட்டில் இதுவரை 28580 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதேவேளை, அதில் 20,804 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பின்னணியில் தற்சமயம் 7634 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment