இலங்கையில் மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை இருபத்தைந்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.
தற்போதைய அளவில் இதுவரை 25410 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை அதில் 18304 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை 124 மரணங்கள் பதிவாகியுள்ள அதேவேளை தற்சமயம் 6982 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment