பிறந்து 20 நாட்களேயான கைக்குழந்தையொன்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வபாத்தாகியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை எட்டாம் திகதி, இன்று மரணித்துள்ளதுடன் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் 20 நாட்களேயான ஆண் குழந்தை மரண பட்டியலில் இணைந்துள்ளது.
இக்குழந்தையின் மறுமை வாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம்!
1 comment:
innalillahiwainnailaihirojiun
Post a Comment