இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் பட்டியலில் ஐவர் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கொழும்பு 5,ஹோமாகம, தர்கா நகர், கலேவெல மற்றும் பெல்மடுல்ல பகுதிகளைச் சேர்ந்தவர்களின் மரணங்களே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது அலையில் நிகழ்ந்த கொரோனா மரணங்களே இதில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment