இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் இருவர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பண்டாரகம மற்றும் கொழும்பு 14 ஐச் சேர்ந்த பெண் மற்றும் ஆண் நபர்களது மரணங்களே இவ்வாறு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வைத்தியசாலையில் எஞ்சியிருக்கும் கைவிடப்பட்டுள்ள உடலங்களை எரியூட்டும் நடவடிக்கையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில் மேலும் உடலங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment