இலங்கையில் கொரோனா மரண பட்டியல் 152 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் மூவர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 32790 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை அதில் 23793 பேர் குணமடைந்துள்தாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது.
தற்சமயம் 152 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை தொடர்ந்தும் 8845 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment