இலங்கையில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. இன்று மாலை மூவர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மக்கொன, கோட்டை மற்றும் கஹகுடுவ பகுதிகளைச் சேர்ந்த மூவரே இரவு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொடர்ந்தும் 7277 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment