கொரோனா மரண பட்டியல் 137 ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Saturday, 5 December 2020

கொரோனா மரண பட்டியல் 137 ஆக உயர்வு!

 


இலங்கையில் கொரோனா பாதிப்பினால் உயிரழந்தோரின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் 7 பேர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.


கொழும்பு 9, கொழும்பு 13, வெல்லம்பிட்டி, வெலிகடை மற்றும் சிறைச்சாலை மரணங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, தற்சமயம் 7001 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment