2020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் மார்ச் முதலாம் திகதி முதல் 11ம் திகதி வரை நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சூழ்நிலையின் பின்னணியில் முன்னதாக ஜனவரி மாதம் நடாத்தப்பட திட்டமிடப்பட்டிருந்த போதிலும் மீண்டும் அதனைப் பின்போட வேண்டிய சூழ்நிலை உருவாகியிருந்தது.
இந்நிலையிலேயே தற்சமயம் புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment