UNP செயலாளர் பதவியைத் துறந்தார் அகில - sonakar.com

Post Top Ad

Monday, 23 November 2020

UNP செயலாளர் பதவியைத் துறந்தார் அகில

  


ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார் அகில விராஜ் காரியவசம்.


கட்சியின் புதிய நியமனங்கள் ஜனவரியில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவிக்கின்ற அதேவேளை கட்சித் தலைமை மாறுவதற்கான அறிகுறிகள் இதுவரையில்லை.


இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment