கொரோனா சூழ்நிலை நீடிப்பதால், அனைத்து பாடசாலைகளும் திறக்க முடியாததன் பின்னணியில் க.பொ.த சாதாரண தர பரீட்சைகளை மேலும் பின் போட வேண்டி நேரும் என தெரிவிக்கிறார் கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ்.
ஏலவே இவ்வருடத்துக்கான பரீட்சைகள் ஜனவரி மாதம் 18 - 27ம் திகதி வரை நடாத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், பாடசாலைகளைத் திறக்க முடியாத சூழ்நிலை தொடர்வதால் ஒரு வார காலத்திற்குள் மீண்டும் முடிவெடுக்கப்படும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment