சிறைச்சாலைகளில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சபை அமர்வுகளுக்கு அழைக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக அவதானிக்கப்பட்டு வருவதன் பின்னணியில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண தண்டனைக் கைதிகள் உட்பட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிசாத் பதியுதீனுமாக, ஆகக்குறைந்தது மூவர் இவ்வாறு சிறைச்சாலைகளிலிருந்து சபை அமர்வுகளுக்கு வந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment